இராமநாதபுரம் சட்டமன்றதொகுதி கழக நிர்வாகிகளுக்கு 2026ம்ஆண்டு தீபாவளிபரிசு
இராமநாதபுரம் சட்டமன்றதொகுதி கழக நிர்வாகிகளுக்கு 2026ம்ஆண்டு தீபாவளிபரிசு தொடர்ந்து 11ம்ஆண்டாக முன்னாள்அமைச்சர் கழககொள்கைபரப்பு இணைச்செயலாளர் டாக்டர் .மு. மணிகண்டன் 3/11/26ல் மண்டபம் ஒன்றியகழக பகுதி நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கினார் உடன் கழக முன்னோடிகள் கழக ஒன்றிய மற்றும் நகர் கழக செயலாளர்கள் இராமநாதபுரம் சார்புஅணி நிர்வாகிகள் மண்டபம் ஒன்றியபகுதி நிர்வாகிகள் என அணி திரளாக கலந்து கொண்டனர்