நலசங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
நலசங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு
சென்னை நவ 6
பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குடியிருப்பு நலச் சங்க கூட்டமைப்பு சார்பாக தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு 55,56,57, 58, 59,60 பணி புரிகின்ற மாநகராட்சி ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் ஓட்டுநர்கள் மற்றும் அனைத்து மாநகராட்சி பணியாளர்களுக்கும் தீபாவளி முன்னிட்டு ஐந்தாவது வருடமாக அரிசி பருப்பு 4 வகை காய்கறிகள் உடை சேலை பேண்ட் சர்ட் இனிப்பு வழங்கப்பட்டது இது முதல் கட்டமாக 180 நபர்களுக்கு வழங்கப்பட்டது இதற்கு ஒத்துழைப்பு அளித்த நலச்சங்க நிர்வாகிகள் தன்னார்வலர்கள் தெரிந்தும் தெரியாமல் மறைமுகமாக எனக்கும் நலச் சங்கத்திற்கும் முதுகெலும்பாக இருக்கின்ற தன்னார்வலர்கள் அனைவருக்கும் ஒற்றுழைப்பு அளித்த மாநகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் ஊடக நண்பர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி நலச்சங்க நிர்வாகிகள் இன்று ஒரு மணிக்கு வரவும் பீர்க்கங்கரணை தொகுதிக்கு கொடுக்க வேண்டும் இந்த வருடம் 360 நாட்களும் இரவு பகல் வெயில் புயல் மழை பாராமல் பணிபுரிகின்ற மாநகராட்சி பணியாளர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவே இந்த நிகழ்ச்சி தொடர்கிறது ஒவ்வொரு வருடமும் துணிமணிகள் இனிப்பு மட்டும் வழங்குவோம் இந்த வருடம் மளிகை தொகுப்பு தொடர்ந்து இன்னும் பொதுமக்களும் பிரபஞ்சமும் ஒத்துழைப்பு அளித்தால் இன்னும் நிறைய செய்வோம் என்பதையும் மண்டலம் நான்கு பகுதியை கடந்து தாம்பரம் எழுவது வார்டுகளுக்கும் இதைப் போன்ற நல்ல காரியம் செய்வதற்கு முயற்சிப்போம்