Loading...

ஆதரவற்ற கைம்பெண்களுக்கு தீபாவளி பரிசு

A

Admin

November 05, 2026 • 08:45 AM

ஆதரவற்ற கைம்பெண்களுக்கு தீபாவளி பரிசு

ஆதரவற்ற கைம்பெண்களுக்கு தீபாவளி பரிசு


தீபாவளித் திருநாளை முன்னிட்டு மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள 73-வது வார்டில், ஆதரவற்ற கைம்பெண்களுக்கு அன்பின் அடையாளமாகத் தீபாவளிப் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார் அமைச்சர் நிர்மல்குமார் உடன் மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டி

- Advertisement -