Loading...

இன்று முதல் 10 நாட்கள், மாலை 6 முதல் இரவு 8:30 வரை மீனாட்சி மூலஸ்தானத்தில் தேங்காய் உடைக்க முடியாது

A

Admin

October 11, 2026 • 03:53 AM

இன்று  முதல் 10 நாட்கள், மாலை 6 முதல் இரவு 8:30 வரை மீனாட்சி மூலஸ்தானத்தில் தேங்காய் உடைக்க முடியாது

இன்று முதல் 10 நாட்கள், மாலை 6 முதல் இரவு 8:30 வரை மீனாட்சி மூலஸ்தானத்தில் தேங்காய் உடைக்க முடியாது 


மதுரை அக் :11


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நாளை (அக்டோபர் 11) தொடங்கி 20ம் தேதி வரை நடக்கும்.


இந்த 10 நாட்களும் மாலை 6 மணி முதல் இரவு 8:30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் நடக்கும். அந்த நேரத்தில் மூலஸ்தான அம்மனுக்கு தேங்காய் உடைப்பும் அர்ச்சனையும் இல்லை.


அதற்கு பதிலாக கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குத் தான் தேங்காய் உடைக்கவும் அர்ச்சனை செய்யவும் முடியும் 


விழாவின் முதல் நாளான நாளை (அக். 11), கொலு மண்டபத்தில் அம்மனுக்கு இராஜராஜேஸ்வரி அலங்காரம். திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 9–1, மாலை 4:30–9:30 கலை நிகழ்ச்சிகளும் இருக்கும்.

- Advertisement -