Loading...

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் நவராத்திரி திருவிழா

A

Admin

October 16, 2026 • 02:28 AM

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம்  வல்லபை ஐயப்பன் கோயில்   நவராத்திரி திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் நவராத்திரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திறமைகளை வெளிபடுத்திய நடன நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு வல்லபை அறக்கட்டளை சார்பில் தலைமை குருசாமி மோகன் மற்றும் நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.

- Advertisement -