Loading...

ஊட்டியில் கன மழை கடுமையான வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

A

Admin

October 05, 2026 • 03:22 PM

ஊட்டியில் கன மழை கடுமையான வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

ஊட்டியில் கன மழை கடுமையான வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி

ஊட்டி:அக்: 06


நீலகிரி மாவட்டம் உதகையில் கேத்தி மந்தாடா அச்சனக்கல் வேலிவியூ லவ்டேல் காந்திநகர் தலையாட்டி மந்து நொண்டிமேடு எல்க்ஹில் மஞ்சனக்கொரை மேரிஸ்ஹில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரு மணி மேலாக பெய்த கனமழையால்
மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

- Advertisement -