Loading...

ஊட்டி   ஒன்பதாவது மைல் என்னும் இடத்தில் அமைந்துள்ள  சூட்டிங் ஸ்பாட்டில் அலை மோதும் கூட்டம்

A

Admin

October 04, 2026 • 09:31 AM

ஊட்டி   ஒன்பதாவது மைல் என்னும் இடத்தில் அமைந்துள்ள  சூட்டிங் ஸ்பாட்டில் அலை மோதும் கூட்டம்

ஊட்டி  

ஒன்பதாவது மைல் என்னும் இடத்தில் அமைந்துள்ள 

சூட்டிங் ஸ்பாட்டில் அலை மோதும் கூட்டம்



ஊட்டி அக் 04 

நீலகிரி மாவட்டத்தில் ஒன்பதாவது மைல் என்னும் இடத்தில் அமைந்துள்ள சூட்டிங் ஸ்பாட் சூட்டிங் பிளேஸ் ஷூட்டிங் மட்டம் எனப் பல்வேறு பெயர்களை கொண்டு அழைக்கப்படும் பகல் கோடு மந்துவில் பள்ளித் தேர்வின் விடுமுறைகளை முன்னிட்டு கடந்த வாரம் முதற்கொண்டே கர்நாடகா கேரளம் தமிழ்நாடு ஆந்திரா மற்றும் வடநாடு எனப் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியதைக் காண முடிந்தது மேலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் வருவதால் வாகனங்கள் நிறுத்த இடம் பற்றாக்குறையால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிகிறது பகல் கோடு மந்து என்னும் இந்த பகுதியில் 2012 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சூழல் மேம்பாட்டுக் குழுக்கள் தொடங்கி செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்தப் பகல் கோடு மேம்பாட்டு குழுவில் புதிய தலைவராக மணி நோர்தே குட்டன் தற்பொழுது பொறுப்

பேற்றுள்ளார்.

என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -