Loading...

காவலர் வீரவணக்க நாள்: தேனி மாவட்டத்தில் ஆட்சியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி!

A

Admin

October 21, 2026 • 01:46 PM

காவலர் வீரவணக்க நாள்: தேனி மாவட்டத்தில் ஆட்சியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி!

காவலர் வீரவணக்க நாள்: தேனி மாவட்டத்தில் ஆட்சியர் மலர்வளையம் வைத்து அஞ்சலி!

அக் 22

தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாளினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி அவர்கள் நினைவுத்தூணில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.எஸ். பிரவின் கெளதம் உடனிருந்தார்.

- Advertisement -