Loading...

சங்கரன்கோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

A

Admin

October 01, 2026 • 02:10 PM

சங்கரன்கோவிலில்  டெங்கு கொசு ஒழிப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி

சங்கரன்கோவிலில் டெங்கு கொசு ஒழிப்பு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி


சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது நகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்கள் தண்ணீர் வைத்திருக்கும் கடன்களை ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வியாபார நிறுவனங்களுக்கு சென்று தண்ணீரில் கொசு உற்பத்தி உள்ளதா என ஆய்வு செய்து அப்புறப்படுத்தி வருகின்றனர் தொடர்ந்து டிபிசி பணியாளர்கள் டெங்கு பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.

- Advertisement -