சாலைகளில் வாறுகாலில் சாக்கடை நீர் தேங்காதவாறு சுத்தப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது
சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் வார்டுகளில் தெருக்கள் மெயின் சாலைகளில் வாறுகாலில் சாக்கடை நீர் தேங்காதவாறு சுத்தப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது அவ்வகையில் வாறுகால் சாக்கடையில் தேங்கியுள்ள மண்கள் நகராட்சி தூய்மை பணியாளர்களால் அள்ளப்பட்டு சாக்கடை கழிவு நீர் துரிதமாகச் செல்ல பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.