சின்னமனூர் காந்தி சிலை அருகே இரண்டு பஸ் நடுவில் புகுந்த இருசக்கர வாகனம்
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்தி சிலை அருகே இரண்டு பஸ் நடுவில் புகுந்த இருசக்கர வாகனம்
பஸ் ஓட்டுநரின் சாம்ரத்தியத்தால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும் பொதுமக்கள் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.