சென்னை கபடி வீரப்பெண்மணி கார்த்திகாவிற்க்கு குவியும் பாராட்டு
சென்னை கபடி வீரப்பெண்மணி கார்த்திகாவிற்க்கு குவியும் பாராட்டு
𝟭𝟲 வருடங்களுக்கு பிறகு நம் தாய் தமிழ்நாட்டில் இருந்து சீனியர் இந்திய பெண்கள் கபடி அணியில் இடம்பிடித்து சாதனை படைத்து உள்ளார் 𝟭𝟳 வயது கண்ணகிநகர் கார்த்திகா
2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய சீனியர் அணியில் விளையாடபோகும் வீரங்கனை கார்த்திகா.
1982 ஆண்டு திருமதி நவமணி அவர்கள் முதல் வீரங்கனையாக இந்திய அணியில் இடம்பிடித்தார்.
𝟰𝟰 ஆண்டுகளுக்கு பிறகு நான்காவது வீரங்கனையாக இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார் கார்த்திகா.
𝟭𝟳 வயதில் தமிழ்நாட்டில் இருந்து இந்திய சீனியர் அணியில் விளையாட இருக்கும் முதல் வீரங்கனை கார்த்திகா.
இவரை நமக்கு உருவாக்கி கொடுத்து நம் மண்ணுக்கு பெருமை சேர்த்த பயிற்சியாளர் ராஜி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்