Loading...

சேலம் குரும்பபட்டி வன உயிரியல் பூங்கா சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

A

Admin

October 19, 2026 • 08:36 AM

சேலம் குரும்பபட்டி வன உயிரியல்   பூங்கா சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

சேலம் அக் 20: 

 சேலம் குரும்பபட்டி வன உயிரியல் பூங்கா சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இதில் பூங்கா அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் வாகனங்களுக்கு சிறப்பாக பூஜை போடப்பட்டது

- Advertisement -