சேலம் தேர்-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி
சேலம் தேர்-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்கம்
சேலம்செப் 5 தேர்-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை (03.10.2026) தொடங்கியது.
சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித்தலைவர் இராமபவன், இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தேர்-ஆப்டெக்ஸ் பொது மேலாளர் பெருமாளன், மண்டல மேலாளர் (பொ) சுதாரமுருகன், துணை மண்டல மேலாளர் (தணிக்கை) சி. மாலதி உள்ளிட்ட தொடர்புடைய கலந்து கொண்டனர்.