சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் உதவி இயக்குநர் விங் கமாண்டர் ஆனந்த், சேலம் மாவட்ட முன்னாள் முப்படை வீரர்கள் சங்க உப தலைவர் விங் கமாண்டர்.செட்டி சித்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .ஷாலினி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.