Loading...

சேலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்கும் வால்மார்ட் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

A

Admin

October 07, 2026 • 03:48 AM

சேலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்கும் வால்மார்ட் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி

சேலம்.அக். 07


சேலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சேலம், ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்ற வால்மார்ட் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் (Walmart Capacity Building Programme) அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், அவர்கள் பார்வையிட்டார்கள். உடன். சேகோசர்வ் மேலாண் இயக்குநர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்னா பாலமுருகன், சேலம் மாவட்ட சிறு தொழில் நிறுவனங்கள் சங்க தலைவர் மாரியப்பன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

- Advertisement -