தென்காசி மாவட்ட கலெக்டர் மோனிகா ராணா நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் சந்திப்பு
தென்காசி மாவட்ட கலெக்டர் மோனிகா ராணா நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் சந்திப்பு தென்காசி மாவட்ட கலெக்டராக புதியதாக பொறுப்பேற்றுள்ள டாக்டர் மோனிகா ராணாவை சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது திமுக மாணவர் அணி வெங்கடேஷ் உடன் இருந்தார்.