தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு வெள்ளிகவசம் இன்று அணிவிக்கப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 118 வது ஜெயந்தி விழா 64 வது குருபூஜைவிழா அக்டோபர் 30 ல் நடப்பதையொட்டி தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு வெள்ளிகவசம் இன்று அணிவிக்கப்பட்டது இந்த கவசம் வரும் 25 ந்தேதிவரை இருக்கும்