பசும்பொன்னில் தென்மண்டல ஜ.ஜி. ஆய்வு
பசும்பொன்னில் தென்மண்டல ஜ.ஜி. ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு பணிகள் குறித்து, தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரிஇராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் நெ. மணிவண்ணன், மாவட்ட ஆட்சியர் மா . சிவகுருபிரபாகரன்ம ற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், ஆகியோருடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்