மண்டல அலுவலர் ஸ்டாலின் பாபு, தலைமையில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது
வேலூர் மாவட்டம்
வேலூர் அக்-16
வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்ரின் சரண்யா, இ. ஆ .ப. உத்தரவின் பேரில் மண்டல 4 தொரப்பாடி வள்ளலார் கூடத்தில் மண்டலம் 4,க்கு உட்பட்ட 15 வார்டுபொ துமக்கள் வியாபா ரிகள் பயனடையும் வகையில்வரி வசூல் சிறப்பு முகாம் 4,மண்டல அலுவலர் ஸ்டாலின் பாபு, தலைமையில் சிறப்பு வரி வசூல் முகாம் நடைபெற்றது
இம்முகாமில்புதிய வரி விதித்தல் கால்மனைவரி விதித்தல் சொத்து வரி மற்றும் குடிநீர் பெயர் மாற்றம் செய்தல் மற்றும் கடை வாடகை குத்தகை இனங்கள் இதில் செலுத்தவும் வழி வகை செய்ய ப்பட்டனஇந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டு புதிய வரி மற்றும் பெயர் மாற்றம் காலி மனை வரி கடை வரி செலுத்தினார்க ள்மேலும் மேலும் இம்முகாமில்வருவாய் உதவியாளர் (ARO ) குமரவேல்,ஆய்வாளர் கதிர்வேல், மற்றும்வரி தண்டல ர்கள் கலந்து கொண்டனர்