மதுரை மஹபூப்பாளையத்தில் த.வெ.க., சார்பில் ஹாட் டீக்கடை சலீம் ஏற்பாட்டில் நன்றி தெரிவிக்கும் மக்கள் உறவு
மதுரை மஹபூப்பாளையத்தில் த.வெ.க., சார்பில் ஹாட் டீக்கடை சலீம் ஏற்பாட்டில் நன்றி தெரிவிக்கும் மக்கள் உறவு திருவிழாவில் த.வெ.க., கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் உடன் ஐ.என்.டி.யூ.சி.,யின். மதுரை மாவட்ட மாநகர் தலைவர் அப்துல் சமது உள்ளார்.