Loading...

மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 41-வது வார்டு ஐராவதநல்லூரில் சுமார் 37 தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து உள்ளது

A

Admin

October 26, 2026 • 03:39 AM

மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 41-வது வார்டு ஐராவதநல்லூரில் சுமார் 37 தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து உள்ளது

மதுரை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 41-வது வார்டு ஐராவதநல்லூரில் சுமார் 37 தெருக்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து உள்ளது. ஆனால் வீடுகளில் இருந்து பாதாள சாக்கடை இணைப்பு தருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தற்போதைய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் சாலை வசதியின்றி தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது தினசரி பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே இப்பகுதி மக்கள் நலன் கருதி உடனடியாக சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

- Advertisement -