Loading...

மாநகராட்சி பணியாளர்களுக்கு  இலவச மருத்துவ முகாம்

A

Admin

October 16, 2026 • 11:35 AM

மாநகராட்சி பணியாளர்களுக்கு  இலவச மருத்துவ முகாம்

மாநகராட்சி பணியாளர்களுக்கு

 இலவச மருத்துவ முகாம் 


மதுரை அக் :17


மதுரை மாநகராட்சி, அறிஞர் அண்ணா மாளிகை கூட்டரங்கில் மதுரை மாநகராட்சி, வாஸன் கண் மருத்துவமனை மற்றும் கே.ஆர்.எஸ் பல்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார். தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்த முகாமில் கண்புரை நோய், கிட்ட பார்வை பரிசோதனை, தூரப் பார்வை பரிசோதனை, கண்ணில் நீர் அழுத்தம், கண் கண்ணாடி பரிசோதனை, சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிதல், இரத்த அழுத்த பரிசோதனை, இரத்தம் சர்க்கரை பரிசோதனை, நாடித்துடிப்பு பரிசோதனை, இரத்த ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை, இ.சி.ஜி பரிசோதனை, நுரையீரல் செயல்பாடு திறன் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டன.

- Advertisement -