மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரையும் உடனே இணைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றி பயணத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரையும் உடனே இணைத்திட வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நடந்தது