முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறந்த பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு கோப்பையை வழங்கினார்
வண்டலூர் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழாவில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சிறந்த பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளருக்கு முதலமைச்சரின் கோப்பையை வழங்கினார்.