முத்துராமலிங்கத் தேவரின் 119 வது ஜெயந்தி விழா
முத்துராமலிங்கத் தேவரின் 119 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவரின் திருஉருவ சிலைக்கு தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் திருவுருவ சிலைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்