ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கோ ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கிவைத்தார்
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சிதலைவர் மா.சிவகுரு பிரபாகரன் கோ ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கிவைத்து பார்வையிட்டு வாடிக்கையாளர்களுக்கு முதல் விற்பனையை துவக்கிவைத்தார்