வெற்றி பயணத்திட்டம் : புதிய பஸ் துவக்க விழா
வெற்றி பயணத்திட்டம் : புதிய பஸ் துவக்க விழா
விருதுநகர் அக 24
தமிழக அரசின் “வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ், விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் விருதுநகர் மண்டலத்திற்கான 19 புதிய BS-6 நகரப் பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைக்கப்பட்டன
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
செல்வம் , தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தய ஜெகதீஸ்வரி தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் . ஷரண்யா அறி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்