Loading...

வேலூர் மாவட்டம் வேலூர் அக்-28 வேலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு 30 வயதை கடந்த அனைத்து பெண் அரசு பணியாளர்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

A

Admin

October 27, 2026 • 09:29 AM

வேலூர் மாவட்டம்  வேலூர் அக்-28  வேலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு 30 வயதை கடந்த அனைத்து பெண் அரசு பணியாளர்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

வேலூர் மாவட்டம் வேலூர் அக்-28 வேலூர் மாவட்டத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு 30 வயதை கடந்த அனைத்து பெண் அரசு பணியாளர்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப, அவர்கள் ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் தொடங்கி வைத்து, முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் .து.சுரேஷ், இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) .சிவக்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் .விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி துறை, பயிற்சி) செல்வி மூ.காவ்யா உட்பட பலர் உடனிருந்தனர்.

- Advertisement -