வேலூர் மாவட்டம் வேலூர் நவம்=03 வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பேருந்து நிலையம் அருகாமையில் யூனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா மோதிலால் தலைமையில் நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வேலூர் நவம்=03 வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பேருந்து நிலையம் அருகாமையில் யூனைடெட் கார்மெண்ட்ஸ் கடை திறப்பு விழா மோதிலால் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக விஜடி துணைத் தலைவர் ஜி வி செல்வம் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனை தொடங்கி வைத்தார், இந்த நிகழ்வின் போது மாநகராட்சி மேயர் சுனில் குமார், பேராயர் சர்மா நித்தியானந்தம்மாறன், மற்றும் உறவினர்கள் வாரியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்