ஸ்ரீகாமகோடி மகாலிங்கம் முதியோர் இல்லத்திற்க்கு விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வந்து பார்வையிட்டார்
மதுரை அனுமார் படித்துரை ரோடு சிம்மக்கலில் உள்ள ஸ்ரீகாமகோடி மகாலிங்கம் முதியோர் இல்லத்திற்க்கு ஸ்ரீ ஆதிசங்கர பரம்பராகத மூலாம்நாய சர்வக்கு பீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வந்து பார்வையிட்டார்.