Loading...

அக்கா தம்பி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்

A

Admin

September 30, 2026 • 02:34 PM

அக்கா தம்பி மின்சாரம் தாக்கி  உயிரிழந்த சோகம்

அக்கா தம்பி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம் . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அபிராமம் அருகேயுள்ள அச்சங்குளம் கிராமத்தில் விளையாடி கொண்டிருந்த நிறைமதி(10) மற்றும் அவரது தம்பி பாலபிரவின் (6) தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அருகே மின்வயர் அறுந்து விழுந்தது தெரியாமல் அதனை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர் சிறார்களின் உடல் பிரேதப்பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது

- Advertisement -