இராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத் தொடக்க விழா
*இராமநாதபுரம்
அரசு மருத்துவ
மனையில்
தாய்மாமன்
தங்க மோதிர திட்டத்
தொடக்க விழா*
இராமநாதபுரம்
செப்.29
தமிழ்நாடு முதலமைச்சர்
ச ஜோசப் விஜய் உத்திரவின்படி
இராமநாதபுரம் மாவட்டம் அரசு
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு
தாய்மாமன் தங்க
மோதிரத்திட்டத்தை மாவட்ட
ஆட்சியர்
சிவ குருபிரபாகரன் தொடக்க விழாவை
தொடங்கி
வைத்தார்.