Loading...

உயர்கல்வித் துறை சார்பில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் மதுரை அக் 28

A

Admin

October 27, 2026 • 10:34 AM

உயர்கல்வித் துறை சார்பில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்    மதுரை அக் 28

உயர்கல்வித் துறை சார்பில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் மதுரை அக் 28 மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உயர்கல்வித் துறை சார்பில் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் , உயர்கல்வித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், தொழில்நுட்பக் கல்வி இயக்கக இயக்குநர் பி.ரத்தினசாமி,மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா,தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார்,(பணிநிறைவு ) மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்.கார்த்திகேயன் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் விஜய் ஆகியோர் உடன் உள்ளனர்.

- Advertisement -