Loading...

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை

A

Admin

September 29, 2026 • 08:03 AM

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் நகராட்சியுடன் இணைந்து ராமநாதபுரம் கால்நடை மருத்துவமனை மற்றும் அரண்மனையை சுற்றியுள்ள சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமை உதவி இயக்குநர் டாக்டர்.ந.மருதுபாண்டி தொடங்கி வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார். முகாமில் 32நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் வெங்கடேஷ், உதவியாளர் உமாசங்கரி தடுப்பூசி பணி மேற்கொண்டனர். ராமநாதபுரம் நகராட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு முகாம் ஏற்பாடுகளை செய்தனர்.

- Advertisement -