ஏற்காட்டில் தவெக கட்சியினர் சார்பில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் இல்லா ஏற்காடு என்ற விழிப்புணர்வு
ஏற்காட்டில் தவெக கட்சியினர் சார்பில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் இல்லா ஏற்காடு என்ற விழிப்புணர்வு ஏற்காடு அக் 30 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தவெக கட்சியினர் சார்பில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் இல்லா ஏற்காடு என்ற விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் சென்சார் மணி மற்றும் ஒன்றிய கழக செயலாளர் தளபதி பி.பிரவீன் ஆகியோர் தலைமையில் ஏற்காடு அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களோடு சேர்ந்து தூய்மை விழிப்புணர்வு மற்றும் பிளாஸ்டிக் இல்லாத ஏற்காடு என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் 10 மெத்தைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு வேண்டும் என மருத்துவமனை தரப்பில் கோரிக்கை வைத்தனர் போக்குவரத்து துறை அமைச்சர் ஆ.விஜய் தமிழன் பார்த்திபன் பரிந்துரை செய்து அமைத்து தருவதாக நிகழ்வில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் உறுதியளித்தனர்.