கண்ணகியின் குடும்பத்தினருக்கு தமிழகஅரசு அறிவித்த ரூபாய் 30 லட்சம் நிவாரண தொகை
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் பணியின் போது உயிரிழந்த தலைமைக்காவலர் கண்ணகியின் குடும்பத்தினருக்கு தமிழகஅரசு அறிவித்த ரூபாய் 30 லட்சம் நிவாரண தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் வழங்கினார்