Loading...

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

A

Admin

November 07, 2026 • 06:27 AM

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு.


கந்தர்வகோட்டை நவ 08

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒன்றிய தலைவர் செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர் சின்ன ராஜா, ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராசு, ஜெயராஜ் உள்ளிட்ட 18 ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர் .
தேர்தல் ஆணையராக கறம்பக்குடி ஒன்றியத்தில் இருந்து அப்பு, தேவராஜன் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்டத் தலைவர் சிவா, மாவட்டச் செயலாளர் க.சு செல்வராசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்...

மேலும் கௌரவத் தலைவர் சரவணன் உள்ளிட்ட பாண்டிலெட்சுமிஅமலி,ஹில்டா,சுதா,ரேவதி,சுரேஷ்,தங்கதுரை, பாஸ்கர், கோவிந்தசாமி, செல்வக்குமார், அசோக், சண்முகநாதன் உள்ளிட்டோர் ஒன்றிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிறைவாக ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

- Advertisement -