Loading...

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ்., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது.

A

Admin

September 28, 2026 • 05:14 PM

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ்., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது.

தாய் மாமன் சீர் திட்டம் தொடக்க விழா



கன்னியாகுமரி செப் 29



தமிழக அரசின் தாய்மாமன் சீர் திட்டத்தை முதல்வர் விஜய் மதுரையில் இன்று தொடங்கி வைத்தார். 


இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஐ.ஏ.எஸ்., தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா , சட்டமன்ற உறுப்பினர்கள் தாரகைகத்பட், செல்லசாமி, மாநகராட்சி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா உட்பட மாவட்டத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

- Advertisement -