கமுதிஅருகே கோவிலாங்குளத்தில் பெய்த கனமழையின் போது விவசாயி ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்து
கமுதிஅருகே கோவிலாங்குளத்தில் பெய்த கனமழையின் போது விவசாயி கா.போஸ் என்பவரின் ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது இவருக்குஅரசு இலவச வீடு வழங்க கோரிக்கைவிடுத்துள்ளனர்
கமுதிஅருகே கோவிலாங்குளத்தில் பெய்த கனமழையின் போது விவசாயி ஓட்டுவீடு திடீரென இடிந்து விழுந்து