Loading...

கமுதியில் மருதுசகோதரர்களின் 225-வது குருபூஜை விழா கமுதி விடுதலைப் போராட்டத் தலைவர்களான மருதுசகோதரர்களின் 225-வது நினைவு தின குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம்

A

Admin

October 27, 2026 • 10:37 AM

கமுதியில் மருதுசகோதரர்களின் 225-வது குருபூஜை விழா கமுதி             விடுதலைப் போராட்டத் தலைவர்களான மருதுசகோதரர்களின் 225-வது நினைவு தின குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம்

கமுதியில் மருதுசகோதரர்களின் 225-வது குருபூஜை விழா கமுதி விடுதலைப் போராட்டத் தலைவர்களான மருதுசகோதரர்களின் 225-வது நினைவு தின குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் எழுச்சியுடனும் சிறப்புடனும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.குருபூஜை தினத்தை முன்னிட்டு, கமுதியில் உள்ள மருதுபாண்டியர் திருவுருவச் சிலைக்கு காலையிலிருந்தே பல்வேறு சமுதாய மக்கள், அமைப்பினர் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் அமைப்பினர், மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட வரலாற்றுத் தலமான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு மதிய வேளையில் சென்று, அங்குள்ள மருதுசகோதரர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சென்று திரும்புவார்கள் இதனால் கமுதி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது பாதுகாப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -