Loading...

கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு ஏதுவாக கழிவு மண் மற்றும் கழிவுகள் அள்ளும் பணி

A

Admin

October 07, 2026 • 03:51 AM

கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு ஏதுவாக கழிவு மண் மற்றும் கழிவுகள் அள்ளும் பணி

சங்கரன்கோவில் நகர் பகுதியில் பிரதான மெயின் சாலை மற்றும் தெருக்களில் உள்ள அகலப்பாதை தொடர் ஓடை வாறுகாலில் கழிவுநீர் தங்கு தடை இன்றி செல்வதற்கு ஏதுவாக கழிவு மண் மற்றும் கழிவுகள் அள்ளும் பணி நகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு நடைபெற்றது அவ்வகையில் ராஜபாளையம் செல்லும் மெயின் ரோடு ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட சாலைகளில் வாறுகாலில் உள்ள கழிவுகள் மற்றும் மண் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு கழிவுநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

- Advertisement -