Loading...

காட்பாடியில் மேக்ஸ் விஷன் ஐ ஹாஸ்பிடல் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

A

Admin

September 28, 2026 • 05:13 PM

காட்பாடியில் மேக்ஸ் விஷன் ஐ ஹாஸ்பிடல் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

வேலூர் மாவட்டம்


காட்பாடியில் மேக்ஸ் விஷன் ஐ ஹாஸ்பிடல் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

வேலூர் செப்=29

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் மேக்ஸ் விஷன் ஐ ஹாஸ்பிடல் சார்பில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் டாக்டர் கமலக்கண்ணன், தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் கணேஷ், கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின் போது டாக்டர் ரம்யா, டாக்டர் மாலதி, டாக்டர் கோமதி,மற்றும் செவிலியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாமில் கண் புரை நீக்குதல் கண்ணில் நீர் வடிதல் கிட்டப் பார்வை தூரப்பார்வை மற்றும் கண் சம்பந்த நோய்களுக்கான சிகிச்சை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் கூறினார். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

- Advertisement -