Loading...

சங்கரன்கோவிலில் பசுமை திட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

A

Admin

October 17, 2026 • 03:31 AM

சங்கரன்கோவிலில் பசுமை திட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

சங்கரன்கோவிலில் பசுமை திட்டம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நகராட்சி தலைவர்
கௌசல்யா வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

சங்கரன்கோவில். அக்.17.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில், நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியினை நகராட்சி தலைவர் கௌசல்யா வெங்கடேஷ் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர் கைலாச சுந்தரம் நகராட்சி கட்டிட ஆய்வாளர் சிவசங்கரி, சமுதாய அலுவலர் பாலமுருகன், நகராட்சி கவுன்சிலர் செல்வராஜ், திமுக மாணவர் அணி வெங்கடேஷ் மற்றும் பல கலந்து கொண்டனர்.

- Advertisement -