Loading...

சென்னை மாநகரில் மிகப் பிரம்மாண்டமாய் ஒரே நாளில் மூன்று கிளைகள் வசந்த் அண்ட் கோ திறப்பு விழா நடைபெற்றது

A

Admin

October 18, 2026 • 02:03 PM

சென்னை மாநகரில் மிகப் பிரம்மாண்டமாய் ஒரே நாளில் மூன்று கிளைகள் வசந்த் அண்ட் கோ திறப்பு விழா நடைபெற்றது

சென்னை மாநகரில் மிகப் பிரம்மாண்டமாய் ஒரே நாளில் மூன்று கிளைகள் வசந்த் அண்ட் கோ திறப்பு விழா நடைபெற்றது.


வடபழனியில் ஆர்காடு ரோட்டில் கமலா தியேட்டர் எதிரில் 153 வது கிளையும், சேலையூர்- வேளச்சேரி மெயின் ரோடு பாண்டலூன்ஸ் அருகில் 154வது கிளையும், நங்கநல்லூர் முருகன் இட்லி கடை அருகில் 155 வது கிளையும் திறக்கப்பட்டது. கிளையை உரிமையாளர் விஜய் வசந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரம ராஜா குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தார். நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு சலுகையாக ஐந்தாயிரத்துக்கு மேல் பொருள் வாங்குபவர்களுக்கு ஒரு சவரன் வீதம் 25 வாடிக்கையாளர்களுக்கு ஸ்லோகன் கண்டெஸ்ட் மூலம் சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

- Advertisement -