Loading...

சொட்டதட்டி கிராமத்தில் அருள்பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா மஹா கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

A

Admin

October 24, 2026 • 03:11 AM

சொட்டதட்டி  கிராமத்தில் அருள்பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி உடனுறை  ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா மஹா கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

*சொட்டதட்டி கிராமத்தில் அருள்பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா மஹா கும்பாபிஷேக விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்*.


திருப்புவனம் அக் 24 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 

சொட்டதட்டி கிராமத்தில் அருள்பாளித்து வரும் அருள்மிகு ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி உடனுறை ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் அஷ்டபந்தன மகா மஹா கும்பாபிஷேக விழா இன்று மாலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது இதனைத் தொடர்ந்து 

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை 

அதிகாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி சுபவேளையில்    

சுமார் 09.30 மணிக்கு மேல் 10.30 மணியளவில் யாகசாலை பூஜையுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் சொட்டதட்டி கிராமமக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்று கிராமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகளை கிராம பொது மக்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

- Advertisement -