Loading...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்

A

Admin

September 30, 2026 • 03:37 AM

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை தலைமைச் செயலகத்தில், சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பேராசிரியர் காமகோடி, பதிவாளர் முனைவர் ஜேன் பிரசாத், சிறப்புப் பணி அலுவலர் கர்னல் .பார்த்தசாரதி, ஆலோசகர் சேகர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

- Advertisement -