தரங்கம்பாடியில் கேபி.ராஜி - யின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலை இல்லா உணவகம் திறப்பு விழா
*தரங்கம்பாடியில் கேபி.ராஜி - யின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலை இல்லா உணவகம் திறப்பு விழா*
தரங்கம்பாடி
அக் 25
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் பகுதியில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மக்கள் பணியாற்றி வரும் கேபி ராஜியின் மயிலை உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் விலையில்லா
பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் துவக்கமானது.
இதனை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற
செம்பனார் கோயில் காவல் ஆய்வாளர் கேத்ரின் மேரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்த உணவகம் மூலம் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் முதியோர்கள் குழந்தைகள் பெற்றோர்கள் உட்பட தினசரி சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் பட்டினியின்றி பசியாறி வருகிறார்கள்
இந்த சேவையானது அப்பகுதி மக்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது.