தருமபுரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்
தருமபுரி நகராட்சியில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம், புகை மருந்து அடிக்கும் பணியினை நகராட்சி ஆணையாளர் அமுதா நேராய்வு செய்து. காய்ச்சல் கண்டவர்களின் கணக்கெடுப்பு பணியும், வீடு வீடாகச் சென்று கொசு புழுக்கள் உள்ளனவா, இல்லையா என்பதையும் கண்டறிந்து.டெடெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காக புகை மருந்து அடிக்கும் பணியினை புதியதாக பதவி ஏற்றுள்ள நகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
உடன் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்.