Loading...

தவெக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் தலைமையில், மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்.

A

Admin

October 31, 2026 • 09:47 AM

தவெக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, மாவட்ட செயலாளர் இல  பத்மநாபன் தலைமையில், மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம்.

தவெக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் தலைமையில், மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம். தாராபுரம் நவ 01 திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மகளிர் தொண்டர் அணி சார்பில், தமிழ் நாட்டில் சந்தி சிரிக்கும் தவெக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து, மாவட்ட செயலாளர் இல பத்மநாபன் தலைமையில், தாராபுரம் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாட்டில் நடக்கும் பெண்கள் பாதுகாப்பு சட்ட ஒழுங்கு,போதை பொருள் ஒழிப்பு,விளை வாசி உயர்வு,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்ற முடியாமல், நிர்வாக திறமை அற்ற, ரீல்ஸ் ஆட்சி செய்யும் தவெக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் கயல்விழி செல்வராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மணிமேகலை,மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தி மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் இந்திராணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், நகர ஒன்றியம் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு தவெக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

- Advertisement -